• September 25, 2016
நூற்பட்டியல்

2010 வரை வெளிவந்த எனது நூற்பட்டியலை அறிய கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்கவும் நன்றி: மீனா, பேரா. துரைராஜ்.

  • September 25, 2016
இஸ்லாமிய உரையாடல்கள்

இஸ்லாமிய சமூகம் ஒருபடித்தானது (homogeneous), ஒரே மாதிரி சிந்திக்கக் கூடியது. ஒரே மாதிரியான அரசியல் முடிவை எடுப்பது. பழமைவாதம் பேணுவது,…

  • September 25, 2016
பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக் கூத்து

1. முன்னுரையாக ‘இது ஒரு ஆழமான ஆராய்ச்சிப் படைப்பு’ என்கிற அறிமுகத்தை அட்டையிலேயே தாங்கிய வண்ணம் ‘தமிழக அந்தணர் வரலாறு’…

  • September 23, 2016
ஸ்டூவர்ட் ஹால் குறித்து காயத்ரி ஸ்பிவக்

[caption id="attachment_532" align="alignright" width="334"] ஸ்டூவர்ட் ஹால்[/caption] 2014 பிப்ரவரியில் தனது 82 வது வயதில் காலமான அறிஞரும் அரசியல் செயல்பாட்டாளருமான…

  • September 20, 2016
இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள்

பாசிசம் என அவர்களைச் சொன்னால் இந்துத்துவவாதிகளுக்குக் கோபம் வரும். நாங்கள் பாசிஸ்டுகள் அல்ல தேசபக்தர்கள் என்பார்கள். தேசியத்திற்கும் பாசிஸத்திற்குமுள்ள நெருக்கமான…

  • September 20, 2016
மோடி அரசு பாசிச அரசா இல்லையா?

மோடி அரசை 'டெக்னிசல்' ஆக ஃபாசிச அரசு எனச் சொல்ல முடியாது என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம்…

  • September 20, 2016
காஷ்மீர் ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதல்

என்ன செய்ய வேண்டும்? NSA க்களுக்கிடையே பேச்சு வார்த்தைகளே சரியான அணுகல் முறை.. காஷ்மீர்  ஊரியில் இந்திய இராணுவ முகாம்…

  • September 20, 2016
ராம்குமார் “தற்”கொலை” ? – நீதிவிசாரணை வேண்டும்

(நேற்று நான் 'நியூஸ் 7" தொலைக் காட்சி விவாதத்தில் பேசியவற்றின் சுருக்கம்) 1.சுவாதி கொலை வழக்கு மிகப் பெரிய அளவில்…

  • September 20, 2016
முஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் – தேவைகளும் தடைகளும்

ஆட்சிமன்றங்கள், நீதித்துறை, நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் இந்திய முஸ்லிம் பெண்களின் நிலை: சட்ட, பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள், நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில்…

  • September 19, 2016
என்கவுன்டர் கொலைகள்: சட்டம் என்ன சொல்கிறது?

தன்னைக் கொல்ல வருபவர்களை திருப்பிச் சுடாமல் இருக்க முடியுமா? - என என்கவுன்டர் கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இது குறித்துச் சட்டம்…

  • September 19, 2016
இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்

1. இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா? வரலாற்று நூல்கள் உங்களுக்கு…

  • September 18, 2016
சமஸ்கிருதம் வழக்கிழந்த வரலாறும் அதை உயிர்ப்பிக்க முனையும் முயற்சிகளின் அபத்தங்களும்

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இந்துத்துவம் எதிர்பார்த்ததுபோல கல்வித் துறைக்குள் ஊடுருவுவதிலிருந்து தன் வேலையைத் தொடங்கியுள்ளது. அவர்கள் எதையும் சிந்தித்துச்…

  • September 17, 2016
காந்தி கொலை : கேள்வி பதில் வடிவில் சில உண்மைகள்

(பா.ஜ.க ஆட்சி வந்த கையோடு காந்தியைக் கொன்ற கோட்சேக்கு ஊர்தோறும் சிலை வைப்பதாய் தமிழக இந்துத்துவ இயக்கம் ஒன்று அறிவித்தது.…

  • September 17, 2016
எச்சரிக்கை சாமியார்கள்!

தங்களைக் கடவுளின் அவதாரமாக முன் நிறுத்தி யோகம், ஆன்மீகம், ஏன் வாழ்க்கைக் கலையைக் கற்றுத் தரும் சாமியார்களின் ஊழல்களையும், ஏமாற்றுக்களையும்,…

  • September 17, 2016
கீதை சில குறிப்புகள்

கீதையை 'ராஷ்ட்ரீய கிரந்தமாக' அறிவிக்க வேண்டும் என மத்திய அயலுறவுஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் கீதைதோன்றிய 5051ம்…