“சமஸ்கிருதம் மொழிகளின் தாய்” : சொல்கிறது பா.ஜ.க அரசு
அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க வினரும், அக்கட்சியை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ்சும் முந்தைய (1998 – 2004) அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்னும் உறுதியாகத் தங்களின் இந்துத்துவச் செயல் திட்டத்தைக் களத்தில் இறக்குவார்கள் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். காஷ்மீருக்கான (ஏட்டில்…