1.இலங்கையில் 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினைப் பற்றி எப்படி அவதானம் கொள்கிறீர்கள்?
மிகப் பெரிய அளவில் உயிர் இழப்புகள், இன அழிப்பு, இடப்பெயர்வுகள், அகதிகள் உருவாக்கம், இராணுவமயமாதல் எனப் பல்வேறு அழிவுகள், பாதிப்புகள், துயர நினைவுகள் ஆகியவற்றுக்குக் காரணமான யுத்தம் இது. ஏற்கனவே இருந்து வந்த இன அடிப்படையிலான வெறுப்புகள், பிளவுகள் ஆகியன இன்று அதிகமாகியுள்ளன. இன ஒற்றுமை மேலும் சிதைந்துள்ளது. அரசியல் தீர்வுகள் எனும் திசையிலளொரு சிறிதளவும் முன்னோக்கிய நகர்வு இல்லை.
2.இலங்கை முஸ்லிம்கள், தமிழ் நாட்டு முஸ்லிம்கள் இரண்டு சமுதாயத்தினரதும் அரசியல் இயங்கு நிலை தொடபில் உங்கள் அவதானம் என்ன?
இரு சமூகங்களும் இரண்டு நாடுகளிலும் சிறுபான்மைச் சமூகங்கள். பெரும்பான்மைத் தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்கொண்டுள்ள மதங்கள். தமிழக முஸ்லிம்கள் தங்களின் முஸ்லிம் அடையாளத்தை உறுதி செய்யும் அதே நேரத்தில் தமிழர் எனும் இன அடையாளத்தையும் விட்டுக் கொடுப்பதில்லை. முஸ்லிம் என்பதை மத அடையாளமாகவும், தமிழர் என்பதை இன அடையாளமாகவும் காண்கின்றனர். அங்கே உருது பேசுகிற முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். அவர்களும் கூட தம்மைத் தமிழர்களாகவே முன்னிறுத்திக் கொள்கின்றனர். தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரான கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒரு உருது பேசும் முஸ்லிம் வழியில் வந்தவர்.
ஆனால் இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட அவ்வளவுபேரும் தமிழ் பேசுபவர்களாகவே இருந்தபோதிலும், தமிழை நேசிப்பவர்களாயினும், தமிழுக்குப் பங்களிப்புகள் செதவர்களாயினும் தம்மைத் தமிழர்களாக முன்னிறுத்திக் கொள்வதில்லை. இங்கே தமிழ் பேசும் பிறரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்கின்றனர்.
அடையாள உருவாக்கம் என்பது இயற்கையானது அல்ல. அது அரசியல் மற்றும் வரலாற்றின் ஊடாக அமையும் ஒரு கட்டமைப்பு (construction) என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இங்கிருந்த பவுத்த தேசியத்திலிருந்து தன்னை வேறுபடுத்தி நிறுத்திக்கொள்ளும் முகமாக சென்ற இருநூற்றாண்டுகளில் எதிர்வினை ஆற்றிய தமிழ்த் தேசியம் தன்னை மிகவும் இறுக்கமாகச் சைவ அடையாளத்துடன் பிணைத்துக் கொண்டது. தமிழைச் சைவத்துடன் பிரிக்க இயலாமற் செய்தது இப்படித் தமிழ் பேசும் மக்கள் இரண்டு இனங்களாகப் பிரிந்து கிடக்க நேரிட்டுள்ளது. மூன்று இனங்களாகப் பிரிந்து கிடக்கின்றனர் என்றும் சொல்லலாம். மலையகத் தமிழர்களும் தம்மைத் தனித் தேசிய இனமாகத்தானே உணர்கின்றனர். வரலாறு முழுவதிலுமே இங்கு பெரும்பான்மையாக உள்ள தமிழ்ச் சைவம் தன்னை இந்தியாவிலுள்ள சைவத்துடனேயே அடையாளம் கண்டு உறவையும் பேணி வந்தது. எனவே இங்கு தமிழர்கள் மத்தியில் மொழியைக் காட்டிலும் மதம் அடையாள உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது.
3.இலங்கையில் அப்படியான ஒரு நிலை ஏற்பட்டதன் பின்னணி என்ன?
வரலாறு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றேன். சமீபமான ஒரு இருநூறாண்டு கால வரலாறு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் நடந்ததுபோல இங்கொரு சுதந்திரப் போராட்டமும் நடக்கவில்லை. போராட்டம் இல்லாமலேயே இங்கொரு சுதந்திரம் கிடைத்தது. மிகப் பெரிய இந்து முஸ்லிம் கலவரத்துடன்தான் இந்தியாவில் சுதந்திரம் விடிந்தது என்றாலும் 1947 க்கு முந்திய ஒரு 30 ஆண்டுகாலம் காந்தி என்கிற ஒரு மனிதரின் தலைமையின் கீழ் நடந்த சுதந்திரப் போரட்டம் மிக முக்கியமான ஒன்று.
மதச்சார்பின்மை என்பதற்கும் சமூக நல்லிணக்கம் என்பதற்கும் ஒரு அடையாளமாக உலக வரலாற்றில் திகழ்பவர் மகாத்மா காந்தி. சுமார் 22 ஆண்டுகள் அவர் தென் ஆப்ரிக்காவில் இருந்தார். ஒரு இந்திய முஸ்லிம் வணிகரின் வழக்குரைஞராகத்தான் அவர் அங்கு சென்றார். அவரது ஆண்டு வருமானம் அப்போது 6000 பவுண்டு. அன்று அது மிகப் பெரிய தொகை. தனது பெரிய குடும்பத்துடன் அங்கிருந்த காந்தி இரண்டு கம்யூன்களை உருவாகினார். அந்தக் கம்யூன்களில் பல மொழி பேசுகிற பல சாதி மதங்களைச் சேர்ந்த இந்தியக் குடும்பங்கள் இருந்தன. எல்லோரது வருமானமும் ஒன்றாக்கப்பட்டு எல்லோரும் ஒரே மாதிரியான உணவு, உடை, வாழ்க்கை என எல்லோரும் எல்லாவற்றையும் சமமாகப் பகிர்ந்து கொண்டனர். வேலைகளையும் அவ்வாறே பகிர்ந்து கொண்டனர். இந்தியா என்பது பல மொழி பேசுகிற, பல நம்பிக்கைகளைக் கடைபிடிக்கிற ஒரு நாடு என்கிற கருத்து மிக அழமாக அவருக்கு அங்கு பதிந்தது. அவர் நடத்திய பத்திரிக்கை ஆங்கிலம், தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளி வந்தது.
இந்தியா திரும்பி அரசியலில் ஈடுபடுவது என அவர் முடிவெடுத்தபோது அங்கு பெரிய அளவில் பிரிட்டிஷ் எதிர்ப்புச் சுதந்திரப் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. திலகர், அரவிந்தர் முதலான உயர் சாதி இந்துக்கள் தலைமையில் நடந்த அந்தப் போராட்டத்தில் அடித்தள மக்கள், முஸ்லிம்கள் முதலானோர் ஈடுபடுத்தப்படவில்லை. வெகுஜனப் போராட்டமாக அது மாறவில்லை. குதிராம் போஸ் போன்ற இந்து இளைஞர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கொன்றுவிட்டுத் தூக்கு மேடை ஏறியபோது தம் இறுதி ஆசையாகக் கையில் பகவத் கீதையை வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரும் அளவுக்கு அன்று சுதந்திரப் போராட்டம் இந்து மயமாகித் தன் வெகுஜனத் தன்மையை இழந்திருந்தது.
அபோது குடும்பத்தோடு இந்தியா புறப்பட்ட காந்தி திலகர், அரவிந்தர் எல்லோரையும் தவிர்த்துவிட்டு கோபால கிருஷ்ண கோகலே என்கிற மத அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத, தீண்டாமை முதலான சமூகக் கொடுமைகளை ஏற்காத ஒரு தலைவரிடம் ஆலோசனை கேட்டார். “நீ இந்தியாவை முதலில் புரிந்து கொள். அது தென் ஆப்ரிகா போல ஒரு சின்ன நாடு கிடையாது. பல இன, மொழி, மத மக்கள் வாழும் நாடு இது. பலமாதிரிப் பிரச்சினைகள் உள்ள நாடு இது. ஒரு இரண்டாண்டு காலமாவது இந்திய மக்களைக் கவனித்துப் பின் அரசியலில் இறங்கு..” என்கிற ரீதியில் அவரது அறிவுரை அமைந்தது.
அப்படியே இரண்டாண்டு காலம் இந்தியா முழுவதும் நடந்த போராட்டங்கள். பிரச்சினைகள் எல்லாவற்றையும் கவனித்து, முடிந்தவரை பங்கு பெற்று விட்டு அவர் முதன் முதலில் அறிவித்த போராட்டம் ‘கிலாஃபத் இயக்கம்’தான். ஆம் உலகளாவிய ஒரு முஸ்லிம் பிரச்சினையைத்தான் முதலில் எடுத்தார் அவர். பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாம் இந்தியாவுக்குள் இருந்த அக்காலத்தில் பெரிய அளவில் இருந்த முஸ்லிம்களை விட்டுவிட்டு நடத்தும் எந்தப் போராட்டமும் ஒற்றுமைக்கு வழி வகுக்காது என்பதை உணர்ந்தார். உணர்த்தினார்.
அப்படி ஒரு இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் கட்டமைத்த போது, அதைக் கண்டு கலங்கிய இந்துமதவாத அமைப்பினர்தான் ஐந்து முறை முயன்று ஆறாம் முறை அவரைக் கொன்று தீர்த்தனர். காந்தி இந்து மதத்தை முழுமையாக நம்பியவர். ஏற்றவர். இராம பக்தர். அதே நேரத்தில், “என் மதம் எப்படி இன்னொருவர் மதமாக முடியும்?” என பசுவதைத் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனச் சொன்னவர்களை நோக்கிக் கேட்டு அவர்களின் அம்முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அவர். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்கிற நபிகள் நாயகத்தின் கூற்றிற்கு ஒரு வாழும் எடுத்துக்காட்டாக இருந்தவர். அவரது துயர முடிவுக்குப் பின் என்னென்னவோ நடந்துவிட்டன. அடுத்த ஒரு முப்பதாண்டு காலமும் கூட அவர் உருவாக்கியிருந்த இந்தக் கருத்தியல் அடித்தளம் அவ்வளவு எளிதாகச் சிதையவில்லை.
நாம் தமிழ் முஸ்லிம்களைப் பற்றிப் பேசிக் கொண்டுள்ளோம். தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் வீதம் 6 சதம். இலங்கையில் உள்ளதைக் காட்டிலும் கொஞ்சம்தான் குறைவு. எனினும் இங்கே தமிழ் அடையாளத்தை அவர்கள் துறக்க இயலாமற் போனதில் இங்கு உருவான திராவிடக் கருத்தாக்கத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. முஸ்லிம்களை உள்ளடக்கியே இங்கு திராவிட இயக்க வழியில் தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்த தி.மு.க முதலான இயக்கங்களும் தம் அரசியலைச் செய்தன. காலமெல்லாம் கடவுள் மறுப்புப் பேசிக் கொண்டிருந்த தந்தை பெரியார் இன்னொரு பக்கம் “இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து” எனக் கூறி சாதி, தீண்டாமை ஒழிய வேண்டுமெனில் முஸ்லிமாக மாறுங்கள் என்றெல்லாம் பேசியதை நீங்கள் அறிவீர்களோ தெரியாது. ம.பொ.சிவஞானம் என அங்கொருவர் இருந்தார். அவர்தான் திராவிட தேசியத்தை எதிர்த்துத் தமிழ்த் தேசியம் ஒன்றை இந்து அடையாளத்துடன் முன்வைக்க முயன்று தோற்றார்.
இங்கே அப்படியான முஸ்லிம்களை உள்ளடக்கிய தமிழ்த் தேசியச் சொல்லாடல் எழவே இல்லை. இங்கே உருவான சைவத்தை முதன்மைப் படுத்திய தமிழ்த் தேசியம் தமிழ் என்கிற அடிப்படையில் இன்றளவும் இங்குள்ள பஞ்சம சாதியினர், மலையகத்தார், முஸ்லிம்கள் யாரையும் உள்ளடக்குவது பற்றிய பிரக்ஞை கொண்டிருக்கவில்லை.
போர் இந்தப் பிளவைக் கூர்மைப்படுத்தித்தான் உள்ளதே ஒழிய குறைக்கவில்லை. புலிகளின் கையில் அதிகாரம் இருந்தபோது நாங்கள் சாதி, மதம் என்கிற வேறுபாடுகளை எல்லாம் ஒழித்துவிட்டோம் எனச் சொன்னார்கள். ஆனாலும் போரின் ஊடாக தமிழ் – முஸ்லிம் பிளவு அதிகரித்துக் கொண்டுதான் போனது. இன்று இரண்டு நாட்களுக்கு முன் நான் கிழக்கு மாகாணம் சென்று வந்தேன். முஸ்லிம் நண்பர்கள் பலரையும் சந்தித்தேன். கிட்டத் தட்ட எல்லா தமிழ் முஸ்லிம்களுமே இன்று வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்கவில்லை. வெளிப்படையாக அப்படிச் சொல்லாதவர்களும் கூடத் துருவிக் கேட்கும்போது, “அது நடக்கப் போவதில்லை. எதற்காக அதைப் பற்றிப் பேச வேண்டும்” என்றுதான் சொல்கிறார்கள். அமைச்சர் ரவூப் ஹக்கிம் அவர்களே அப்படிச் சொன்னதாக ஒரு நண்பர் கூறினார்.
4. இந்த நிலை மாற வாய்ப்பு உள்ளது எனக் கருதுகிறீர்களா?
மாறினால் நல்லதுதான். பவுத்த பேரினவாத அச்சுறுத்தலுக்கு முன் மற்றவர்கள் ஒன்றாக இணைவது நல்லதுதானே. ஆனால் இன்று பிரச்சினை முற்றிலும் எதிரான நிலை நோக்கி அல்லவா போய்க் கொண்டுள்ளது. நான் இங்கு வந்த அன்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் ஒன்றைச் சொல்லியிருந்தார். இன்று இங்கு ஏற்பட்டுள்ள ஆதிக்கப்போட்டியில் மைத்ரிபால அரசு கவிழ்ந்து மீண்டும் ராஜபக்சே அதிகாரத்திற்கு வரக் கூடிய நிலை உருவாகியுள்ளது பற்றி அவர் சொல்லியுள்ள ஒரு கருத்தை நான் முகநூலில் பார்த்தேன். ”ராஜபக்சே பற்றி சிங்கம் புலி என்கிற ரீதியில் சிலர் பேசுகிறார்கள். அவர் ஒரு தேசியவாதி அவ்வளவுதான். வெளிநாட்டு மதங்களை ஆதரிப்பவர்கள்தான் இப்படிச் சொல்லுகிறார்கள்..” என்கிற ரீதியில் அவர் கருத்து இருந்தது. நண்பர் ஒருவரிடம் இதைக் கேட்டபோது அவர் சொன்னார். அரசியல் ரீதியில் அவரைக் கடுமையாக விமர்சிக்கும் சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். அதை மனதில் வைத்துத்தான் அவர் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்…”
இங்குள்ள தமிழ்க் கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் தமிழ்த் தேசியத்துடன் எப்போதும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுதான் இருந்துள்ளனர். தமிழ்த் தேசியத்தின் தந்தை எனச் சொல்லப்படும் தந்தை செல்வா அவர்களே ஒரு கிறிஸ்தவர்தான். போர்க்காலத்திலும் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள். தந்தை செல்வாவோ, இல்லை அமிர்தலிங்கமோ இல்லை பிரபாகரனோ இவர்கள் யாரும் இதுவரை தமிழ்க் கிறிஸ்தவர்களை அயல்நாட்டு மதத்தவர், அயல்நாட்டிலிருந்து வந்த மதங்கள் என்றெல்லாம் சொல்லாடியதாகத் தெரியவில்லை. எங்கள் நாட்டில்தான் இப்படியான அரசியல் சொல்லாடல்கள் இதுவரை உதிர்க்கப்பட்டு வந்தன. விக்னேஸ்வரன் அவர்களின் இந்தப் பேச்சை மூத்த பத்திரிகாசிரியர் தனபாலசிங்கம் அவர்கள் முகநூலில் விமர்சித்திருந்தார். அடுத்த நாள் அவருக்கு ஒரு நீண்ட மறுப்பை மறவன்புலவு சச்சிதானந்தம் எழுதி இருந்தார். அப்படி எல்லாம் சொல்லிவிடாதீர்கள், வெளிநாட்டு மதங்கள் இங்கே பெரிய அளவில் மதமாற்றங்கள் செய்கிறார்கள் என்கிற ரீதியில் அந்தப் பதில் இருந்தது.
சிவசேனா என்பது இந்தியாவில் உள்ள மிக மோசமாக முஸ்லிம் வெறுப்பைக் கக்கும் இயக்கங்களில் ஒன்று. அந்தப் பெயரில் சச்சிதானந்தம் இங்கு இயக்கம் அமைக்கிறார். இந்தத் தள்ளாத வயதில் காக்கி யூனிஃபார்ம் எல்லாம் போட்டுக் கொண்டு இந்தியாவில் உள்ள மதவாத இயக்கங்களைப்போல போஸ் கொடுக்கிறார். மதமாற்றம் செய்கிறார்கள் எனச் சொல்லி சிறுபான்மை மத வெறுப்பை கக்குவதும் ஒரு அப்பட்டமான இந்திய இந்துத்துவ ‘ஸ்டைல்’தான். யாழ்ப்பாண வீதிகளில் நடந்து கொண்டிருந்தபோது ஆங்காங்கு இந்த அமைப்பு பசுவதை எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டி இருந்ததைப் பார்த்தேன். இதுவும் இந்திய இந்துத்துவவாதிகளின் அணுகல்முறைதானே. இதுவரை இங்கு பசுவதை எதிர்ப்பு, மாட்டுக்கற்றி சாப்பிடக் கூட்டாது என்றெல்லாம் இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டனவா? தமிழ்நாட்டில் தீவிர புலி ஆதரவாளரான காசி ஆனந்தன் மகாராஷ்டிரத்திலிருந்து சிவசேனா இயக்கத்தவரை அழைத்து வந்து மாநாடு போடுகிறார்.
பொதுபல சேனா இலங்கையில் மாநாடு நடத்துகிறது. அதற்கு மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற இயக்கம் நடத்தும் பிக்கு விராத்து அழைக்கப்படுகிறார். பொதுபல சேனா போருக்குப் பின் இப்போது இலங்கையில் முஸ்லிம்களை இலக்காக்கி தாக்குதல் நடத்துகிறது. இன்னொரு பக்கம் இப்படி சிவசேனா போன்ற அமைப்புகள் முஸ்லிம்களை இலக்காக்கி பசுவதை முதலானவற்றைப் பேசுகின்றன. இதெல்லாம் போருக்குப் பின் இப்போது இங்கு உருவாகியுள்ள புதிய, ஆபத்தான் போக்குகள்.
5.இலங்கையில் வாழும் தமிழர் மற்றும் முஸ்லிம்களை ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று அழைக்கிறார்கள். அப்படியான அழைப்புக்குள் உட்படுத்துவது சரிதானா? அல்லது அவர்களை இனரீதியாகப் பார்ப்பது சரியா?
என்னைப் பொருத்தமட்டில் அடையாளம் (Identity) எவ்வளவுக்கு எவ்வளவு விரிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது சமூகத்திற்கு நல்லது. அடையாளம் சுருங்கச் சுருங்க உறுதியாக அது இனவாத அரசியலுக்கே உரமாகும். எனவே நாம் விரிந்த அடையாளத்திற்குள் போவது நல்ல விடயம்தான். அவ்வாறு விரிந்த அடையாளத்திற்குள் போவது என்பது நமது உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக இருக்கிற போதுதான் சிறு இனங்கள் தம் இன அடையாளத்தை உறுதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் ‘நாங்கள் இந்துக்கள் இல்லை’ என்று அறிவிக்க நேர்ந்தது அப்படித்தான். அதை வெறுமனே சொன்னதோடு அவர் நிற்கவில்லை. தீண்டாமைக்குக் காரணமான இந்து மதத்தை விட்டு வெளியேறவும் சொன்னார். ஆக விரிவான அடையாளம் என்பது யாரொருவரின் தனித்துவத்தையும் அழித்துக் கொள்வது அல்ல. விரிவான அடையாளம் வேண்டும், எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பவர்கள் முதலில் மற்றவர்களின் தனித்துவங்களை அங்கீகரிக்க வேண்டும். அப்படி ஏற்காத நிலையில் பல உள் அடையாளங்கள் தன்னைத் தீவிரமாக வெளிப்படுத்திக் கொள்வதைத் தடுக்க முடியாது.
எனவே மக்கள் மத்தியில் இன ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்துவதில் பெரும்பான்மை மக்களின் பங்கும் பொறுப்பும் அதிகமாகிறது. நான் அடிக்கடி காந்தியைப் பற்றிச் சொல்லுகிறேன் என நினைக்காதீர்கள். சமூக ஒற்றுமை என்பதைச் சாத்தியமாக்கியதில் அவர்தான் இன்று மிக முக்கியமான, பின்பற்றப்பட வேண்டிய ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். அவர் தனது பெரும்பான்மை இந்து அடையாளத்தை மறைத்துக் கொண்டதில்லை. தன்னை ஒரு இராம பக்தராக அடையாளப் படுத்திக் கொண்ட அவரது பிரார்த்தனைக் கூட்டங்களில் அனைத்து மதத்தினரும் இருந்தனர், அனைத்து மொழியினரும் இருந்தனர். ‘வைஷ்ணவ ஜனதோ’ எனப் பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவர் “கிருஸ்துவைப் பாடலாமா?” என்கிறார். “நல்ல கருத்து வாருங்கள் பாடுவோம்” என்கிறார் காந்தி. இன்னொருவர் அல்லா வைப் புகழ்ந்து பாடுகிறார்.
இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர நாளன்று ‘பசுவதைத் தடைச் சட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும்’ என்கிற கோரிக்கையை இந்துத்துவவாதிகள் முன்வைக்கின்றனர். பெரிய அளவில் அந்தக் கோரிக்கை பிரச்சாரம் செயப்படுகிறது. அப்படியான சட்டம் இயற்ற வேண்டும் என ஏராளமான தந்திகள் அடிக்கப்படுகின்றன. காந்தி தங்கியிருந்த நிலையத்திற்கு துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வல்லபாய் படேல் வருகிறார். கூட வந்த உதவியாளர் ஒரு பெரிய மூட்டையைக் கொண்டு வந்து வைத்துப் பிரித்துக் காட்டுகிறார். அவ்வளவும் பசுவதைத் தடைச் சட்டம் வேண்டும் என வற்புறுத்தும் தந்திகள். அவற்றைப் பார்த்துவிட்டு காந்தி, “ஆமாம். எனக்கும் இப்படி நிறையத் தந்திகள் வந்துள்ளன. நான் சின்ன வயது முதல் கோமாதா வணக்கம் செய்து வருபவன். ஆனால் என்னுடைய மதம் எப்படி இன்னொருவரின் மதமாக இருக்க முடியும்?” – எனக் கேட்கிறார். அவ்வளவுதான். அந்தக் கோரிக்கை அர்த்தமற்றதாகிவிடுகிறது. அடுத்த சில மாதங்களில் காந்தியை இந்து மதவதிகள் கொல்கின்றனர். அதற்கும் அடுத்தடுத்த மாதங்களில் இந்திய மாநிலங்கள் பலவும் மதமாற்றத் தடைச் சட்டங்களை இயற்றுகின்றன. பெரும்பான்மை மதம் அல்லது இனத்திலிருந்து இப்படிப் பேசும் குரல்கள் எழ வேண்டும். ஆனால் இன்று என்ன நடக்கிறது? பெரும்பான்மை மத, இன வாதங்கள் என்பன மக்களைப் பிளவுபடுத்தி அதன்மூலம் அதிகாரம் பெறுவதற்கான வழிகள் ஆகி விடுகின்றன. அதுதான் பிரச்சினையே.
அரசியல் – politics- எனும் கருத்தாக்கம் polity- polys – poly எனப் பன்மைத்துவம் எனும் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவான ஒரு சொல். பலரும் இணைந்து ஒன்றாக வாழும் கலை என்பதுதான் politics – அரசியல் என்பது. இன்றோ மக்களைப் பிரித்து, எதிர் எதிராக நிறுத்தி அதன் மூலம் அதிகாரம் பெறுவதைக் குறிப்பதே அரசியல் என்றாகிவிட்டது.
உலக அளவிலும் இன்று அரசியல் இப்படித்தானே இருக்கிறது. முதலாளித்துவம் X சோஷலிசம் அல்லது நேட்டோ X வார்சா ஒப்பந்த நாடுகள் அல்லது அமெரிக்கா X சோவியத் யூனியன் என உலகம் இரு துருவங்களாக எதிர் எதிராக நின்ற பனிப்போர்க் காலத்தைக் காட்டிலும் இன்றைய ஒரு துருவ உலகம் அநீதியான ஒன்றாகத்தானே ஆகியுள்ளது. பேரழிவு ஆயுங்களை வைத்திருந்தார் எனவும், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் காரணமானார் என்றும் சொல்லி ஈராக் மீது படை எடுத்து, அந்த நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட்ட ஜனாதிபதியைத் தூக்கிலேற்றி…..ஏன்னென்ன நடந்துவிட்டது இந்தச் சில ஆண்டுகளில்… கடைசியாக அந்தக் குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க இயலாமற் போன போது. “intelligence failure – எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் தவறு என்பது இப்போதுதான் தெரிகிறது” எனச் சொல்லிப் புன்னகைக்க முடிகிறதே அவர்களால். பெரும்பான்மை மக்களுக்கும்கூட பன்மைத்துவம் காப்பாற்றப்படுவதே நல்லது என்பதை உலகம் உணர வேண்டும். இன்றைய ஒரு துருவ உலகத்தில்தானே சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், சங்கம் வைத்துப் போராடும் உரிமை, இலவசக் கல்வி, மருத்துவம்….. எனப் போராடிப் பெற்ற எல்லா சமூகப் பாதுகாப்புகளும் நாசமாக்கப்பட்டன.
6. வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது, காத்தான்குடி, எறாவூர் முதலான இடங்களில் முஸ்லிம்கள் படுகொலை செயப்பட்டது இப்படியான யுத்த பாதிப்புச் செய்தி இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு எப்படி வந்து சேர்ந்திருக்கிறது?
நான் முதன் முதலாக இலங்கை வந்தபோது அப்போதுதான் போர் முடிந்திருந்தது. அப்போது யாழ்ப்பாணத்திற்குச் செல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எனினும் பேரா ந.இரவீந்திரன் மற்றும் அவருக்குத் தெரிந்த ஒரு தமிழ் உயர் அரசு அதிகாரி ஆகியோரின் உதவியால் யாழ்ப்பாணம் மட்டுமின்றி முள்வேலி முகாம்கள் மற்றும் போரழிவுகள் நடைபெற்ற பகுதிகள் எல்லாவற்றையும் பார்த்தேன். மாவீரர் கல்லறைகள், திலீபன் நினைவுச் சின்னம் எல்லாமும் அப்போது சிதைக்கப்படாமல் இருந்தன. காத்தான்குடியில் அந்தப் பள்ளிவாசலுக்கும் சென்று அப்பகுதி மக்களையும் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் வெறிச்சோடிக் கிடந்த முஸ்லிம் பகுதி மட்டுமல்லாமல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வாழும் புத்தளம் அகதி முகாம்களுக்கும் நண்பர் சிராஜ் மசூர் என்னை அழைத்துச் சென்றார். அப்படியான அகதிக் குழந்தைகள் பயிலும் ஒரு முஸ்லிம் பள்ளிக்கும் சென்றேன்.
மனதை உருக்கிய அக்காட்சிகளை இரண்டு மூன்று இதழ்களிலும் எழுதினேன். அக்கட்டுரைகள் வெளிவந்தவுடன் அவற்றில் சில கொழும்பு ‘தினக்குரல்’ நாளிதழில் உடனுக்குடன் வெளிவந்தன. குமுதம் வார இதழில் வெளிவந்த திலீபன் நினைவுச் சின்னம் பற்றிய என் கட்டுரை ‘தினக்குரலில்’ மறு வெளீயீடு கண்டபோது ராஜபக்ஷே அரசு அதை இடித்தது என அப்போது அதன் ஆசிரியராக இருந்த தனபால சிங்கம் அவர்கள் சொன்னார்.
படத்துடன் வெளிவந்த அக்கட்டுரைகள் தமிழகத்திலும் கவனம் பெற்றன. எனினும் தமிழகத்தில் அன்றிருந்த ஈழ ஆதரவு எழுச்சி என்பது காத்தான்குடி மற்றும் எறாவூர் முதலான இடங்களில் அப்பாவி முஸ்லிம்களை புலிகள் சுட்டுக் கொன்றதையும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம் முகாம்களில் படும் துயரையும் நான் எழுதியபோது அவற்றை ஏற்கத் தயாராக இல்லை. அது மட்டுமல்ல எனது ஈழ அனுபவங்கள் தொடர்பாக தமிழகத்தில் நடத்தப்பட்ட நான்கு கூட்டங்களில் இரண்டில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வந்து கூட்டத்தைக் குழப்ப முயற்சித்தனர். புலிகளின் இத்தகைய செயற்பாடுகளை விமர்சிப்பது என்பது இன்றளவும் தமிழகத்தில் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அங்கு பேசப்படவே இல்லை. இதில் இன்னும் வருந்தத்தக்க விடயம் என்னவெனில் இங்கு தமிழ்ழகத்திலுள்ள முஸ்லிம் இயக்கங்களும் கூட இன்றளவும் அதை அதற்குரிய அழுத்தத்துடன் பேசவில்லை என்பதுதான்.
7. தமிழக மக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விடயத்தை உணர்ந்துள்ளார்களா?
பெரிதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற அளவிலேயே இங்குள்ள மக்களின் அவதானமும் ஆதரவும் உள்ளது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட தனித்துவமான பாதிப்புகள் தமிழ்த் தேசிய இயக்கங்களால் மூடி மறைக்கப்பட்டன என்பதே உணமை. மற்றவர்களும் அதைப் பேசத் தயங்கினர். இன்றளவும் அத் தயக்கம் உள்ளது. மனித உரிமை அமைப்புகளும் பேசவில்லை. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு பெரிது. அதைப் பேசுவதும் கண்டிப்பதும் முதன்மையானது என்பதில் கருத்து மாறுபாடு இருக்க இயலாது. ஆனால் முஸ்லிம்களின் துயரங்கள் இங்கு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டது வருத்தத்துக்குரிய ஒன்றுதான். என்னைப் பொருத்த மட்டில் என் நூல்களில் நான் இரண்டையும் எழுதியுள்ளேன். சொல்லப்போனால் நான் மட்டுமே அவற்ரை எழுதியுள்ளேன்.
8.இலங்கையினுடைய இனப் பிரச்சினைக்கு ஆயுதங்களை வழங்கி அதனை ஓர் ஆயுதப் போராட்டமாக மாற்றப்பட்டமையின் முழுப் பொறுப்பும் இந்தியாவின் மீதே சாட்டப்படுகிறது. இதை நீங்கள் எவ்வாறு அவதானம் கொள்கிறீர்கள்?
ஈழப் போராளிகளுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்கியது, அவர்க்ளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது. இந்தியாவைப் பின்தளமாக வைத்துச் செயல்படுத்த எல்லா அனுமதிகளையும் வழங்கியது, ஈழ ஆயுத அமைப்புகள் இங்கே ஆயுதப் படை முகாம்களைச் சுதந்திரமாகச் செயல்படுத்தின என்பதெல்லாம் உண்மை. ஆனால் ஆயுதப் போரட்டத்தையே இந்தியாதான் உருவாக்கி நடத்தியது என்பதை ஏற்க இயலாது. ஈழ ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் இந்திய அரசுக்கும் இருந்த உறவை ராஜிவ் காந்தி கொலைக்கு முன், பின் என இரண்டாகப் பிரித்துப் பார்க்கவும் வேண்டும். ராஜிவ் காந்தி கொலைக்குப் பின் இங்கு ஈழத் தமிழர்கள் கடுமையான கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டனர். அகதிகள் முகாம்களிலிருந்தும் சுமார் ஒரு இலட்சம் பேர் திருப்பி அனுப்பப் பட்டனர்.
இன்னொன்றையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனி ஈழம் பிரித்துக் கொடுப்பது என்பது இந்தியாவின் அஜென்டாவாக என்றைக்குமே இருந்தது இல்லை. இருக்கவும் முடியாது. அப்படித் தனி ஈழம் பிரிவது என்பது இந்தியாவிற்குள்ளும் அப்படியான பிரிவினை எண்ணங்களை ஊக்குவிக்கும் என்பது இந்தியாவுக்குத் தெரியும்.
பின் ஏன் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்குத் தொடக்கத்தில் இந்தியா ஆதரவாக இருந்தது என்றால் அதனூடாக இலங்கையைச் சீனாவின் பக்கம் சாய விடாமல் தன் கட்டுப்பாடுக்குள் வைத்துக் கொள்ளும் நோக்கத்தோடுதான்.
ஆயுதப் போராட்டக் குழுக்கள் இந்தியாவில் முகாம்களை அமைத்துக் கொள்ளவும். பயிற்சி பெறவும் அனுமதித்த போதும் கூட அவை முழுச் சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டன எனச் சொல்ல முடியாது அவற்றைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதுதான் இந்திய அரசின் நோக்கமாக இருந்தது.
9. இலங்கையைத் தமிழீழம் எனப் பிரிப்பதற்குத் தமிழ்நாட்டுத் தலைவர்கள்தான் அதிகம் கோஷம் எழுப்புபவர்களாக இருக்கின்றனர். இதற்குப் பின்னணி என்ன?
எல்லாத் தமிழ்நாட்டுத் தலைவர்களும் அப்படி எனச் சொல்ல முடியாது. இங்குள்ள தமிழ்த் தேசிய அமைப்பினர்தான் அப்படித் தீவிர கோஷம் எழுப்புகின்றவர்களாக உள்ளனர். காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றாக இருக்கும் இலங்கை என்கிற கருத்தாக்கம் கொண்டவைதான். கம்யூனிஸ்டுகளைப் பொருத்தமட்டில் சுயாட்சி உரிமையுடன் கூடிய ஒன்றாக இருகும் இலங்கை என்பதுதான் அவர்களின் நோக்கம். தமிழ்த் தேசியர்கள் தனித் தமிழ் ஈழம் எனக் கோருவதில் வியப்பில்லை. அவர்கள் இங்குள்ள தமிழர் பிரச்சினையைப் பேசுவதைக் காட்டிலும் ஈழத் தமிழர் பிரச்சினையைப் பேசுவதே அதிகம் என நீங்கள் சொல்வது உண்மைதான். அப்படி அவர்கள் பேசுவது என்பதில் அவர்கள், அதாவது இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் ஈழத் தமிழ் முஸ்லிம்களளை என்றைக்கும் கணக்கில் கொண்டதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் பற்றி அவர்கள் என்றைக்கும் பேசியதில்லை. விடுதலைப் புலிகளால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றி யாராவது பேசினால் முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள் ஆனால்தான் புலிகள் அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று என முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தவே செய்வர்.
10. நீங்கள் நினைக்கிறீர்களா முஸ்லிம்கள் அவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்று?
நான் அப்படி நினைக்கவில்லை. தமிழ்நாட்டு முஸ்லிம்களில் கூட ஒரு குறிப்பிட்ட அளவு உருது பேசுபவர்கள் உள்ளனர். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் கிட்டத் தட்ட அவ்வளவு பேரும் தமிழ் பேசுகிறவர்கள்தான். தமிழ் பேசுபவர்களாக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்த ஒரு வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை இவர்களின் ஆதரவும் இருந்தது. இப்போதுதான் அது முழுக்க முழுக்க சிதைந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தில் முஸ்லிம்களும் கூட தமிழீழக் குழுக்களில் இருந்துள்ளனர். மிகச் சிலர் முக்கிய பொறுப்புகளிலும் இருந்துள்ளனர். முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களுக்குப் பின்பே முற்றிலும் இந்த ஒற்றுமை சிதைந்தது. முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள் எனச் சொல்வதை ஏற்க இஅலாது. ஒரு சிலர் காட்டுக் கொடுத்திருக்கலாம். ஏன் தமிழர்களிலும் கூடத்தான் பலர் காட்டிக் கொடுத்துள்ளனர். அப்படியான காட்டிக் கொடுத்தவர்கள், உளவு சொன்னவர்கள் ஆகியோரைப் புலிகள் தண்டித்தும் உள்ளனர். ஆனால் அவ்வாறு காட்டிக் கொடுத்தவர்கள் இந்துத் தமிழர்களாக இருந்தால் காட்டிக் கொடுத்த அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லிம்கள் என்கிறபோது ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமூகமே அல்லவா தாக்கப்பட்டது.
11. அவ்வாறு ஒரு சில சம்பவங்களுக்காக ஒரு சமூகத்தயே, ஒரு பூர்வீகத்தையே வெளியேற்றுவது நியாயமாக இருக்க முடியுமா?
உறுதியாக அப்படி இருக்க முடியாது. அது கண்டிக்கத் தக்கது. தொடக்கம் முதல் தமீழீழப் போராட்டம் ஒரு வகையில் சைவக் கருத்தியல் சார்ந்து உருவானது இதற்கொரு அடிப்படையாக இருக்கலாம். இன்று மறவன்புலவு சச்சிதானந்தம் முதலானோரின் முயற்சிகள் மேலும் இந்தப் பிளவை வலுப்படுத்தவே செய்யும்.
12. பல மாநிலங்கள் கொண்ட இந்தியாவைப் புறந்தள்ளி இலங்கையில் ஒரு தனி நாட்டை உருவாக்க இயலுமா?
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கை ஒரு சின்னஞ் சிறு நாடு என்பதாலேயே இந்தியாவைச் சார்ந்தே இலங்கை இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தியா ஒரு வலுவான, அணு ஆயுத பலம் கொண்ட வளர்ந்து வரும் நாடு என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் அப்படி ஒன்றும் உறவு சுமுகமாக உள்ளது எனச் சொல்ல முடியாது. இன்னொரு அணு ஆயுத பலமுள்ள பாகிஸ்தானுக்கும் அதற்குமுள்ள பகை முற்றுகிறது. அதேபோலத்தான் சீனாவும். பல வகைகளில் இந்தியாவைக் காட்டிலும் வலுவாக உள்ள நாடான சீனாவுடனும் அதற்கு நல்ல உறவில்லை. தங்களின் உள் நாட்டு அரசியலில் அளவுக்கு மீறித் தலையிடுவதாக ஒரு குற்றச்சாட்டை நேபாளமும் இந்தியா மீது வைக்கிறது. எனவே கடல் எல்லை இல்லாத அந்த இமயமலை ஓர நாடு இப்போது சீனாவுடன் அதிகம் நெருக்கம் பேணுவதைக் காணலாம். இந்தியாவின் துணையுடன் உருவான வங்க தேசத்திற்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவும் அத்தனை சீராக இல்லை. ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்த ஆயுதக் குழு ஒன்றின் உதவியுடன் மாலத்தீவில் ஒரு அரசு கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது இந்தியா தலையிட்டு அம்முயற்சியை முறியடித்தது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் அங்கு ஒரு அரசியல் குழப்பம் ஏற்பட்டபோது இந்தியாவால் அப்படித் தலையிட முடியவில்லை. இப்போது அதை வேடிக்கை பார்க்க மட்டுமே அதனால் முடிந்தது. சீனப் போர்க் கப்பல் ஒன்று மாலத்தீவிற்கு அருகாக நிறுத்தப்பட்டதோடு மெலிதான ஒரு எச்ச்சரிக்கையையும் அது செய்தபோது இந்திய்யா ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே இந்தியா ஒரு வலுவான பெரிய நாடான போதிலும், அதைச் சுற்றியுள்ள நாடுகள் அவை எவ்வளவு சிறிய நாடாயினும், அந்தச் சிறிய நாடுகள் இந்தியாவை நம்பித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இலங்கையின் உள்நாட்டு அரசியல் இந்தியாவின் நிலைபாட்டைப் பொறுத்து அமைவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதல்ல. இந்தியாவைப் பொறுத்த மட்டில் இலங்கை துண்டாவதை அது பொதுவாக விரும்பாது. ஏன் என்பதை முன்பே சொல்லியுள்ளேன்.
13. இந்தியாவில் உருவாகியுள்ள பாரதீய ஜனதா கட்சியிலான ஆட்சி இலங்கையின் உள்நாட்டு அரசியலில் என்ன மாதிரியான தாக்கங்களை விளைவிக்கலாம்?
இலங்கை, இந்தியா இரண்டுமே இப்போது பெரும்பான்மை மதவாத ஆட்சிகள் நடக்கும் நாடுகள். ஆனால் இந்தியாவை ஆளும் பெரும்பான்மை மதம் இலங்கையில் ஒரு சிறுபான்மை மதம். எனினும் இப்போதைக்கு இரண்டு நாட்டிலும் உள்ள பெரும்பான்மை மதங்களும் அவரவர் நாட்டில் முஸ்லிம்களை எதிராக நிறுத்தி அரசியல் செய்யக் கூடியவையாக உள்ளன. நான் சற்று முன் சொன்னது போல இந்தியா இலங்கை துண்டாடப்படுவதை விரும்புவதில்லை. ஒரு வேளை இலங்கைக்குள் வடக்கு கிழக்கு இணைப்பு எனும் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியை இந்தியா செய்யலாம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இந்த இணைப்புக்கு ஆதரவில்லாத நிலையில் ஒரு வேளை பா.ஜ.க தலைமையிலான இந்தியா அந்த இணைப்பை வலியுறுத்தலாம்.
14. உலகெங்கிலும் இவ்வாறு பிரிவினைக் கோரிக்கைகள் உருவாகி வலுப்பெற்று வருவது குறித்து உங்கள் கருத்தென்ன?
உண்மைதான் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். பிரிட்டனிலிருந்து ஸ்காட்லந்து பிரான்சிலிருந்து அல்சேஸ், ஸ்பெயிலினிலிருந்து கேடலோனியா எனக் கிட்டத்தட்ட 14 பிரிவினைக் கோரிக்கைகள் இன்று மேலெழுந்துள்ளது உண்மைதான். ஆனால் இன்று எழுந்துள்ள இந்தப் பிரிவினைக் கோரிக்கைகளுக்கும் சென்ற நூற்றாண்டில் உருவான பிரிவினைக் கோரிக்கைகளுக்கும் உள்ள ஒரு வேறுபாட்டை நீங்கள் காண வேண்டும். முந்திய நூற்றாண்டில், இலங்கை உட்பட உருவான பிரிவினைக் கோரிக்கைகள் இன ஒடுக்கு முறை, இன வெறுப்பு அதனடிப்பட்டையிலான வன்முறைகள் என்கிற பின்னணியில் உருவானவை. கடும் பகை, ஆயுதப் போராட்டங்கள், அப்பாவிகள் கொல்லப்படுதல் என்பதாக அவை அமைந்தன. இன்று உருவாகும் பிரிவினைக் கோரிக்கைகள் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி, பெரிய இராணுவ வலிமை தேவை இல்லாத சூழல் முதலான பின்னணிகளில் சுயேச்சையான அரசியல், பொருளாதார நிர்வாகத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் முன்வக்கும் கோரிக்கைகள். இவற்றில் பெரும்பாலும் வன்முறையில்லை. இந்தக் கோரிக்கைகள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் வாப்புகளை உள்ளட்டக்கியவையாக உள்ளன. இந்த வேறுபாட்டையும் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
இரண்டு நாட்கள் முன் நண்பர் ஒருவருடன் கிழக்கு மாகாணத்தில் காரில் வந்து கொண்டிருந்தேன். வாகனத்தை ஓட்டியவண்னம் எங்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த முஸ்லிம் ஓட்டுநர் சொன்ன்னார்: “இனங்களுக்குள் வேறுபாடு இங்கே அதிகரித்துக் கொண்டே போகிறது. தனித்தனியாய்ப் போறது நல்லதுதான். ஆனா இங்கே உள்ள இந்த மூன்று இன மக்களும் தனித்தனையாய்ப் பிரிந்து ஆளுவதற்கு உரிய மாதிரி இங்கே நிலப் பரப்பும் சனச் செறிவும் இல்லை. அதுதான் பிரச்சினை..”
15. இந்திய இராணுவத்தின் இலங்கை மீதான படை எடுப்பு, இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றை நீங்கள் எவ்வாறு பார்க்குறீர்கள்?
அமைதிப் படை என்கிற பெயரில் இந்திய இராணுவம் பல அத்து மீறல்களை மேற்கொண்டது. ஓரு ஆக்ரமிப்பு இராணுவம் எப்படிஎல்லாம் நடந்து கொள்ளுமோ அந்த அளவுக்கு அதன் அத்துமீறல்கள் இருந்தன. ஆனாலும் அதை இலங்கை மீதான இந்தியப் படை எடுப்பு என்பதாகச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். அப்போது இலங்கையை ஆண்டு கொண்டிருந்த ஜெயவர்த்தனா அரசின் ஒத்துழைப்புடன், அனுமதியுடன் நுழைந்த படைதான் ‘இந்திய அமைதி காப்புப் படை’ (IPKF). ஜெயவர்த்தனா ராஜீவ் காந்தியை விட புத்திசாலி. இந்தியப் படைகளை வைத்துத் தன் திட்டத்தை ஓரளவு நிறைவேற்றிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப் பொருத்த மட்டில் அதில் இருந்த சில நல்ல கூறுகளும் கூட இன்னும் நிறைவேற்றப்படாமலும், உடனடி எதிர்காலத்திலும் கூட நிறைவேற்றப்படும் வாப்பும் இல்லாமல்தானே உள்ளன.
16. இலங்கை அனுசரணையுடந்தான் வந்தார்களா, இல்லை அவர்களே ஆதிக்கமாகத்தான் வந்தார்களா?
பிரேமதாசாவின் காலத்தில் இந்திய விமானப் படை இலங்கை எல்லைக்குள் நுழைந்து உணவுப் பொதிகளைப் போட்டுச் சென்றது என்பதை ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதைக் காட்டிலும் இந்தியா இலங்கைக்கு அளித்த ஒரு எச்சரிக்கை என்றுதான் பார்க்க வேண்டும். ஜெயவர்த்தனா, நான் சற்று முன் சொன்னது போல, இந்த மிரட்டலை மிகவும் சாதுரியமாகக் கையாண்டார். உள்ளே வந்த இந்தியப் படை ஒரு கட்டத்தில் அதுவாகவே, பெரிய இழப்புகளுடன், வெளியேற நேர்ந்தது.
17. இறுதி யுத்தத்தில் இந்தியா வழி நடத்தியதாகவும், உதவிகள் வழங்கியதாகவும் இந்திய தமிழ்த் தலைவர்கள் சொல்கிறார்கள். இதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்.
அப்படியான குற்றச்சாட்டில் உண்மைகள் உள்ளன. அதே நேரத்தில் அந்தக் குற்றச்சாட்டில் பல சற்று மிகைப்படுத்தியும் முன்வைக்கப்பட்டன; இன்றும் முன்வைக்கப்படுகின்றன. இந்திய மண்ணில் அதன் முன்னாள் பிரதமர் ஒருவரைப் புலிகள் கொன்றது என்பது புலிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தந்திரோப ரீதியான தவறு. அதனால் அவர்களுக்கு இழப்புகள்தான் மிஞ்சினவே ஒழிய பலன் ஏதும் இல்லை.
18. இலங்கைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு என நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?
சற்று முன் நான் பயணம் செய்த ஒரு வாகன ஓட்டுநர் சொன்னதைக் குறிப்பிட்டேன். இங்கு மூன்று தேசியங்கள் பேசப்படுகின்றன. மலையகத் தமிழர்களையும் சேர்த்தால் நான்கு. தமிழ் பேசும் மக்கள் என மொழி அடிப்படையில் ஒன்றிணைவதற்கான வாப்பு குறிந்து கொண்டே போகிறதே ஒழிய கூடவில்லை. ஆனால் இப்படியான தேசியங்களின் அடிப்படையில் இந்தச் சின்னத் தீவைப் பிரிப்பதற்கான புவி இயல் சாத்தியங்களும் இல்லை. போர் முடிந்து இங்கு வந்து சென்றபோது நான் எழுதிய எல்லாவற்றிலும் வடக்கு – கிழக்கு இணைந்த காணி மற்றும் போலீஸ் அதிகாரமுள்ள முழுமையான சுயாட்சியுடன் கூடிய இலங்கை என்கிற கருதைத்தான் முன்வைத்திருந்தேன். இப்போது பார்க்கும்போது அதுவும் கூடச் சாத்தியமில்லாமல் போய்க் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதை முஸ்லிம்கள் முழுமையாகப் புறக்கணிப்பதை அவர்களுடனான உரையாடல்களின் ஊடாகக் காண முடிந்தது. இதற்கு அவர்களை மட்டும் குற்றஞ்சாட்டிப் பயனில்லை. இப்போது வடக்கு தமிழர்கள் மத்தியில் உருவாகி வரும் இந்துத்துவ தமிழ் தேசியம் தமிழ் என்கிற அடிப்படையில் தமிழ் முஸ்லிம்களுக்கும் தமிழ்ச் சைவர்களுக்கும் இடையிலான ஒற்றுமையின் சாத்தியங்களை மேலும் குறைத்துள்ளது. போருக்கு முன் தமிழ்த் தேசியத்தை விமர்சிக்கும்போது அதன் சைவப் பின்புலத்தைத்தான் என்னைப் போன்றவர்கள் முன்வைத்தோம். அதைவிட இன்று உருவாகிவரும் இந்திய பாணியிலான இந்துத்துத்துவ தமிழ்த் தேசியம் இன்னும் பிரச்சினையைச் சிக்கலாக்குகிறது. தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை மேலும் சிதைவதற்கே இது இட்டுச் செல்லும்.
19. தமிழ்நாடு பிரியவேண்டும் என்பதில் எந்த அளவு ஆதவும் எதிர்ப்பும் உள்ளது?
இதுபோன்ற விடயங்களில் உறுதியாக எதையும் சொல்லிவிட முடியாது. எந்த அளவுக்குச் சாத்தியம் என்கிற கேள்வியோடு தொடர்புடையதுதான் இப்படியானவற்றிற்கான மக்களின் ஆதரவு என்பது. வாய்ப்பு உள்ளது என்கிற போது வெளிப்படுகிற ஆதரவுக்கான அளவைக் காட்டிலும் வாய்ப்பு இப்போதைக்குச் சாத்தியமில்லை என்கிறபோது ஆதரவு குறைவாகவே இருக்கும். பொதுவாகத் தமிழ்நாடு இன ரீதியாக அதன் தனித்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் பாரம்பரியம் உள்ள ஒன்று. இன்று ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பதில் தீவிரமான ஒன்று. இந்த நோக்கில் அதன் நடவடிக்கைகள் பலவும் தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்து என்கிற அடையாளத்தை வற்புறுத்துவதன் ஊடாக இந்தத் தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடித்துவிடலாம் என இந்துத்துவ தேசியம் நினைத்து அதைத் தீவிரப் படுத்துகிறது. தமிழ்த் தேசியம் இந்தச் சூழலைச் சரியாக விளங்கிக் கொள்ளாத நிலை தொடர்ந்தால் இந்துத்துவ தேசியத்திற்கு அது பலியாவது உறுதி. இந்துத்துவ தேசியத்தை வலுவாக எதிர்க்க வேண்டுமானால் தமிழ்த் தேசியம் அதிலிருந்து தன்னை வெளிப்படையாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும். இந்துத்துவமயமாக்கும் முயற்சியை அது கடுமையாக எதிர்க்க வேண்டும். அப்படியான சாத்தியங்கள் மற்றும் முன்னெடுப்புகளுடன் தமிழ்த் தேசியம் இன்றில்லை.
20. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து உங்கள் பார்வை என்னவாக உள்ளது?
தமிழக மீனவர்கள் மிக்க நெருக்கடியில் உள்ளனர். பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்ட சமூகம் அது. சுமார் 7,000 கிமீ நீளமுள்ள கடற்கரையை உடைய நாடு இந்தியா. ஆனால் இந்திய அரசில் மீன்வளத்துறைக்கு ஒரு அமைச்சகம் கூட இல்லை. தங்களைப் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கைக்கும் இந்திய அரசு செவி மடுப்பதில்லை. இந்நிலையில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சில திட்டங்கள் மேலும் கவலை அளிக்கக் கூடியவையாக உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியக் கடல் எல்லையில் பல நவீன தொழில் நுட்பங்களுடன் மீன் பிடிக்க உரிமை அளிக்கும் திட்டம், அதற்குரிய வகையில் மீன்பிடித் துறைமுகங்களை விரிவாக்கும் ‘சாகர்மாலா’ திட்டம் முதலியன அவற்றில் சில. இவை மீனவர்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியவை.
தமிழக மீனவர்களைப் பொருத்த மட்டில் இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடிப்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் இது மிகவும் சிக்கலான ஒன்று. இதை முழுமையாகத் தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் எனச் சொல்ல முடியாது. தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொல்கிறது என ஒரு ஒற்றை வாப்பாடாகவே இங்குள்ள தமிழ்த் தேசியம் மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையை முன்வைக்கிறது. தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடல் எல்லையில் பாரம்பரிய உரிமை உண்டு என்பதையும், கடல் எல்லை என்பது நில எல்லை போல வேலி போட்டுத் தடுத்துவிட முடியாத ஒன்று என்பதும் உண்மை. பாரம்பரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் இந்திய மீனவர்கள் பெரிய எந்திரப் படகுகளில் வந்து மீன்பிடிப்பதால் எங்களால் அவர்களுடன் போட்டி போட இயலவில்லை. எங்கள் வலைகளை எல்லாம் அவர்களின் பெரும் படகுகள் அழித்துவிடுகின்றன எனப் புகார் கூறும் இலங்கை மீனவர்கள் யாரும் சிங்களர்கள் அல்ல, அவர்கள் பெரும்பாலும் தமிழ் மீனவர்கள் என்கிற உண்மை தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. விளக்கிச் சொல்லும்போது வியப்பார்கள். இரு தரப்பு மீனவர்களும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை இது.
நிறையப் பிரச்சினைகள் அறைகுறைப் புரிதலுடந்தான் எதிர்கொள்ளப் படுகின்றன. தமிழக முஸ்லிம்கள் பலருக்கும் கூடப் போரின் ஊடாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு அகதிகள் ஆக்கப்பட்ட கதை எல்லாம் தெரியாது.
21. யுத்தத்திற்குப் பிறகு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியாமையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இலங்கையின் யுத்த முடிவு என்பதை உலகளவில் அதே காலகட்டத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களுடன் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். உலக அளவில் ஆயுதப் போராட்டங்கள் இப்போது பின்னடைவை அடைந்துள்ளன. ஷைனிங் பாத், ஹமாஸ் எனப் பல இயக்கங்கள் இப்போது ஆயுதப் போரட்டத்தைக் கைவிட்டுள்ளன. இன்னொரு பக்கம் மார்க்சியம் பொது உடைமை, மதச்சார்பின்மை, இன ஒற்றுமை முதலான மேன்மை மிக்க பல கருத்தாக்கங்கள் இன்று பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. உலகெங்கிலும் ‘இஸ்லாமிய வெறுப்பு’ (islamophobia) என்பது இன்று லாபம் கொழிக்கும் ஒரு தொழிலாகவே ஆகியுள்ளது. பௌத்த பேரினவாதம், இந்துத்துவம் முதலான மத அடிப்படைவாதங்களின் எழுச்சிக் காலமாக இந்த நூற்றாண்டு தொடங்கி உள்ளது. இப்படியான இயக்கங்களுக்கு இன்று நிதி ஒரு பொருட்டாக இல்லை. கிழக்கு மாகாணத்தில் ராமகிருஷ்ணா மிஷன் எப்போதுமே செயல்பட்டு வந்துள்ளது. அன்று நான் அக்கறைப்பற்றுவிலிருந்து வந்து கொண்டிருந்தபோது சுமார் 500 ஏக்கர் பரப்பில் ஒரு இடத்தில் இந்தியச் சாமியார் ஒருவர் எதோ ஒரு மடத்திற்காக வாங்கி வேலி போட்டப்பட்டிருந்த இடத்தை நண்பர் ஒருவர் காட்டினார். புதிய வடிவில் பெரும்பான்மை மதவாதம் மேலெழுந்து வரும் கால கட்டம் இது. பாரம்பரியமாக நம் மக்கள் மத்தியில் மத, சாதி, இன வேறுபாடுகளைத் தாண்டி இருந்த ஒற்றுமைகள் எல்லாம் பாழாகி வரும் காலகட்டம் இது. இன ஒற்றுமையும், நல்லிணக்கமும் அழிந்து போவது என்பது இன்று ஒரு உலகளாவிய போக்காகவே உள்ளது. மார்க்சீயத்தின் வீழ்ச்சி என்பது என்னைப் பொருத்த மட்டில் இந்த வகையில் மிகப் பெரிய ஒரு இழப்பு. மார்க்சியத்தின் வீழ்ச்சி என்பது உண்மையில் அது மார்க்சியத்தின் அல்லது சோவியத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல. உலகளாவிய முற்போக்குச் சிந்தனைகள் அனைத்தின் வீழ்ச்சி அது.
எங்கள் நாட்டில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் எனும் வகுப்புவாத வன்முறை இயக்கம் முற்போக்குச் சிந்தனைகள் ஓங்கியிருந்த சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆனால் மிகத் தீவிரமாகத் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தது. இன்று சாதகமான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளதன் பின்னணியில் மிகவும் வெளிப்படையாக வெளிவந்து செயல்படுகிறது.
மொத்தத்தில் பிற்போக்குப் பிளவுவாத சக்திகள் வெளிப்படையாக இயங்கும் காலம் இது. இந்தப் புரிதலோடுதான் நாம் இயங்க வேண்டும்.
22. இந்தியாவில் அதிகரித்து வரும் இந்துத்துவ சக்திகளும், இலங்கையில் அதிகரித்து வரும் பவுத்த சக்திகளும், இவர்கள் இருவருக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா?
இந்தியாவில் உருவான பவுத்த மதம் இந்தியாவில் அழிந்தது. புத்தர் மறைந்த சுமார் 700 ஆண்டுகளில் அந்த அழிவு துவங்கியது. புஷ்ய மித்திர சுங்கன் எனும் இந்து மன்னனின் காலத்தில் பவுத்த பிக்குகளின் தலைகளுக்கு விலை கூறி பவுத்தம் அழிக்கப்பட்ட வரலாற்றை டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ளார். சுமார் 12, 13ம் நூற்றாண்டுவரை தென்னிந்தியாவில் பவுத்தம் ஓரளவு செழித்திருந்தது. பின்னர் அதன் சுவடுகள் இல்லாமற் போயின. பவுத்தர்களின் ஆகப் புண்ணிய தலமாகிய புத்தகயா ஒரு இந்து வழிபடு தலமாக மாற்றப்பட்டு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அநகாரிக தர்மபாலா பிரிவு கவுன்சில் வரை சென்று வழக்காடி அதை மீட்டார். அதே தர்மபாலாதான் இன்றைய சிங்கள பவுத்த தேசிய எழுச்சியின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.
அநகாரிக தர்மபாலா, கர்னல் ஆல்காட், மேடம் ப்ளாவட்ஸ்கி முதலானோர் இந்திய மதங்களில் ஆர்வம் கொண்டு அவற்றின் புத்தெழுச்சிக்குக் காரணமானவர்கள் என்பது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அந்தப் பின்னணியில்தான் சிங்களப் பேரினவாதம், இந்துத்துவ பாங்கரவாதமும் தழைத்தன. பவுத்தத்தில் ‘இறை’ (God), ‘ஆன்மா’ முதலான கருத்தாக்கங்கள் கிடையாது. புத்தர் தன்னை ஒரு இறைத்தூதர் என்றும் கூட அறிவித்துக் கொண்டதில்லை. இறைவாக்கு என அவர் எதையும் சொன்னதும் இல்லை. சென்ற இடமெல்லாம் அறம் உரைத்துச் சென்ற “ததாகதர்” (வழிப்போக்கர்) அவர்.
ஆனாலும் அது ஒரு மதமாக ஆக்கப்பட்ட போது அதற்குக் கடவுள் தேவையிருந்தது, வழிபாடுகள் தேவையாயின. சடங்குகளும் தேவையாயின. எனவே அது ஆங்காங்கு மரபு வழியில் வணங்கப்பட்ட தெய்வங்களையும் சடங்குகளையும் ஏற்றுக் கொண்டது. இன்றளவும் பவுத்த ஆலயங்களில் இந்துக் கடவுளர் வணங்கப்படுவது அப்படித்தான். பவுத்தம் ஒரு ஆசிய மதம். ஆசியாவில் காணப்படும் மதங்கள், வழிபாடுகள் ஆகியவற்றை அது ஆங்காங்கு இணைத்துக் கொண்டது. கீழைத் தேய மதங்கள் ஒரு வகையில் இப்படி inclusive ஆனவை; செமிடிக் மதங்கள் அப்படி அல்ல. அவை exclusive ஆனவை.
இந்தியாவில் இந்து மதத்தைப் பொருத்த மட்டில் இப்போது பவுத்தம் ஒரு எதிரியே அல்ல. பவுத்தத்தை அது முழுமையாக உள்வாங்கிக் கொண்டது. எனவேதான் இந்தியாவில் உருவாகியுள்ள இந்துத்துவ பாசிசம், தன்னால் உள்வாங்க இயலாததாகவும், பரவும் சாத்தியமுள்ளதாகவும் உள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களையே தன் முக்கிய எதிரியாகக் கருதுகிறது.
அந்த வகையில் போருக்குப் பிந்திய இன்றைய சூழலை உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இணைத்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இலக்காக்கி இன்றைய இனவாத பவுத்தமும் இந்துத்துவமும் இணைவதற்கான சாத்தியங்கள் உள்ளன. போருக்குபின் உருவான பொதுபல சேனா போன்ற அமைப்புகள் இன்று முஸ்லிம்களை முதன்மை இலக்காக்கிச் செயல்படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டாண்டுகளுக்கு முன் பொதுபல சேனா இங்கு ஏற்பாடு செய்த மாநாட்டில் மியான்மரில் இருந்து முஸ்லிம் எதிர்ப்பு இனவாத பிக்கு விராத்து அழைக்கப்பட்டதை அறிவீர்கள் அம்மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அழைக்கப்பட்டுகந்தச் செய்தி வெளியானவுடன் அது ரத்து செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம். இலங்கை பவுத்த இனவாதம் முஸ்லிம்களை இலக்காக்கும்போது இந்திய இந்துத்துவம் அதனுடன் கைகோர்க்கத் தயங்காது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
23. இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிங்கள இடதுசாரி இயக்கங்கள் பூரண அழுத்தங்களைக் கொடுக்கவில்லை. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
உண்மைதான். வாசுதேவ நாணயக்காரா போன்றவர்கள் ஏதும் பேசுவதில்லை. ஜே.வி.பி யும் ஒரு இனவாத இயக்கமாகவே மாறியது. உலக அளவில் இன்று இடதுசாரி இயக்கங்கள் பல்வீனமடைந்துள்ளன. இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் மத்தியிலும் இடதுசாரி இயக்கங்கள் மீது எப்போதும் ஒரு உள்ளார்ந்த வெறுப்பு உள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் சிறுபான்மை மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கென இப்போது கட்சிக்குள் அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன் முத்தலாக் பிரச்சினை முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டபோது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ் பெற்ற தலைவர் சண்முகதாசன் (சண்) எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது.
24. ஈழப் போராட்டம் தோல்விஅடைந்து விட்டதா உங்கள் பார்வையில்?
ஈழப் போராட்டம் அடிப்படையில் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம். அதற்கான நியாயங்கள் அதனிடம் இருந்தன. இன்னும் இருக்கின்றன. எனினும் அதன் வழிமுறைகளில் பல தவறுகள் இருந்தன. தனி ஈழம் என்கிற கோரிக்கை பல்வேறு அம்சங்களில் தற்போது பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது உண்மைதான்.
25. தமிழ்ச் சமூகம் எதிலிருந்து எழும்ப வேண்டி இருக்கிறது?
“தமிழ்ச் சமூகம்” என நீங்கள் பொதுவாக தமிழ் பேசும் மக்கள் எல்லோரையும் உள்ளடக்கிச் சொன்னது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ச் சமூகத்ததிற்கென பொதுப் பிரச்சினைகள் உள்ளதையே அது காட்டுகிறது. தமிழ்ச் சமூகத்திற்கென ஒரு பொது எதிரி உள்ளதையும் அது ஏற்கிறது. அதுதான் பேரினவாதம். காணி ஆக்ரமிப்பு, வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல், மொழிஉரிமை, இராணுவ நீக்கம் முதலான அம்சங்களில் ஒன்றுபட்டு எழுதலுக்கு தமிழ்ச் சமூகம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
internet dating: best singles website – best dating site
how to get amoxicillin over the counter: amoxicillin without a doctors prescription generic amoxicillin
canadian pharmacy ltd canadian world pharmacy
safe reliable canadian pharmacy canadian pharmacies online
canadian online pharmacy reviews pharmacy canadian
Get information now.
buy propecia online cost cheap propecia for sale
Long-Term Effects.
medicine for impotence: best medication for ed – ed drug prices
https://propecia1st.science/# get generic propecia pills
medication for ed: best ed pill – pills erectile dysfunction
amoxicillin online pharmacy: amoxicillin script can you buy amoxicillin uk
how to buy cheap mobic pills: where can i buy cheap mobic without insurance – can i order mobic without insurance
can i purchase generic mobic pill where to get generic mobic can i buy mobic without insurance
buying generic propecia online buy propecia no prescription
https://pharmacyreview.best/# my canadian pharmacy
amoxicillin 500mg capsule cost amoxicillin brand name – amoxicillin discount
the best ed pill best ed treatment pills best ed medications
amoxicillin 500mg capsule cost order amoxicillin uk – amoxicillin pharmacy price
reputable mexican pharmacies online: mexico drug stores pharmacies – pharmacies in mexico that ship to usa
http://mexpharmacy.sbs/# medicine in mexico pharmacies
pharmacies in mexico that ship to usa: reputable mexican pharmacies online – buying prescription drugs in mexico online
https://certifiedcanadapharm.store/# canada pharmacy
my canadian pharmacy review: canadian pharmacy oxycodone – canadian drug prices
http://indiamedicine.world/# indian pharmacy
best online pharmacies in mexico: п»їbest mexican online pharmacies – mexican rx online
http://mexpharmacy.sbs/# mexico pharmacies prescription drugs
http://indiamedicine.world/# pharmacy website india
best online pharmacy india: online pharmacy india – top 10 pharmacies in india
https://indiamedicine.world/# india online pharmacy
top online pharmacy india: online pharmacy india – best india pharmacy
ivermectin 4 tablets price: buy ivermectin cream – ivermectin cream 1%
https://azithromycin.men/# zithromax purchase online
can i buy zithromax over the counter: buy generic zithromax online – zithromax capsules price
http://gabapentin.pro/# canada neurontin 100mg lowest price
neurontin 200: neurontin 204 – neurontin 100 mg
ivermectin 500ml: ivermectin purchase – ivermectin cost canada
new ed drugs: top ed drugs – male ed pills
https://antibiotic.guru/# buy antibiotics
https://misoprostol.guru/# buy cytotec in usa
http://avodart.pro/# can you buy generic avodart
https://avodart.pro/# where can i get cheap avodart without dr prescription
http://ciprofloxacin.ink/# buy cipro online
https://lipitor.pro/# buy lipitor online uk
http://lipitor.pro/# lipitor generic india
top online pharmacy india Online medicine order п»їlegitimate online pharmacies india
http://certifiedcanadapills.pro/# maple leaf pharmacy in canada
cheapest online pharmacy india: indian pharmacies safe – reputable indian pharmacies
buying prescription drugs in mexico – mexican drugstore – mexico drug stores pharmacies
http://canadapharmacy24.pro/# canadian drug prices
http://indiapharmacy24.pro/# best online pharmacy india
https://canadapharmacy24.pro/# canada drugs online reviews
http://canadapharmacy24.pro/# real canadian pharmacy
https://stromectol.icu/# buy ivermectin for humans australia
cheap mobic price: Mobic meloxicam best price – can i buy mobic pill
valtrex rx cost: valtrex antiviral drug – how to buy valtrex in korea
Tadalafil price cialis for sale buy cialis pill
https://kamagra.icu/# Kamagra tablets
sildenafil 50 mg price Cheapest Sildenafil online sildenafil online
Generic Cialis without a doctor prescription Generic Cialis price Tadalafil price
https://kamagra.icu/# Kamagra tablets
cheap kamagra Kamagra 100mg price super kamagra
http://kamagra.icu/# sildenafil oral jelly 100mg kamagra
sildenafil online Sildenafil 100mg price Cheap Viagra 100mg
https://kamagra.icu/# Kamagra 100mg price
Buy Vardenafil 20mg online Levitra 20 mg for sale Levitra generic best price
https://kamagra.icu/# sildenafil oral jelly 100mg kamagra
cheap kamagra super kamagra sildenafil oral jelly 100mg kamagra
https://kamagra.icu/# Kamagra 100mg price
indian pharmacies safe: indianpharmacy com – online shopping pharmacy india indiapharmacy.pro
mexican rx online: medication from mexico pharmacy – п»їbest mexican online pharmacies mexicanpharmacy.company
https://mexicanpharmacy.company/# buying from online mexican pharmacy mexicanpharmacy.company
mexico pharmacies prescription drugs: п»їbest mexican online pharmacies – mexican pharmaceuticals online mexicanpharmacy.company
canadian pharmacy meds review: canada pharmacy online legit – canada pharmacy online canadapharmacy.guru
https://mexicanpharmacy.company/# reputable mexican pharmacies online mexicanpharmacy.company
canadian online drugs: vipps approved canadian online pharmacy – my canadian pharmacy canadapharmacy.guru
reputable mexican pharmacies online: п»їbest mexican online pharmacies – mexican border pharmacies shipping to usa mexicanpharmacy.company
https://canadapharmacy.guru/# canadapharmacyonline legit canadapharmacy.guru
http://canadapharmacy.guru/# canadian pharmacy meds canadapharmacy.guru
mexico pharmacies prescription drugs: mexican mail order pharmacies – reputable mexican pharmacies online mexicanpharmacy.company
http://canadapharmacy.guru/# reliable canadian pharmacy canadapharmacy.guru
https://canadapharmacy.guru/# pharmacy rx world canada canadapharmacy.guru
canadian pharmacy victoza: canadian pharmacies compare – canadian drug pharmacy canadapharmacy.guru
https://mexicanpharmacy.company/# pharmacies in mexico that ship to usa mexicanpharmacy.company
reputable indian pharmacies: indian pharmacy paypal – india pharmacy mail order indiapharmacy.pro
http://canadapharmacy.guru/# buying from canadian pharmacies canadapharmacy.guru
п»їbest mexican online pharmacies: mexico drug stores pharmacies – mexican pharmaceuticals online mexicanpharmacy.company
http://mexicanpharmacy.company/# mexican pharmaceuticals online mexicanpharmacy.company
canadian drug pharmacy: precription drugs from canada – best canadian online pharmacy reviews canadapharmacy.guru
http://canadapharmacy.guru/# legitimate canadian pharmacy online canadapharmacy.guru
canada online pharmacy: vipps canadian pharmacy – canadian pharmacy ltd canadapharmacy.guru
https://canadapharmacy.guru/# canadian drugs online canadapharmacy.guru
https://indiapharmacy.pro/# india online pharmacy indiapharmacy.pro
canadian drugstore online: canada pharmacy online legit – canadian pharmacy no rx needed canadapharmacy.guru
https://clomid.sbs/# buy cheap clomid prices
https://doxycycline.sbs/# doxycycline 500mg
https://propecia.sbs/# order generic propecia no prescription
http://amoxil.world/# can you buy amoxicillin over the counter
https://doxycycline.sbs/# cheap doxycycline online
https://propecia.sbs/# buy propecia pills
https://propecia.sbs/# cost propecia for sale
https://propecia.sbs/# buying generic propecia no prescription
buy doxycycline hyclate 100mg without a rx: buy doxycycline without prescription – buy doxycycline 100mg
https://amoxil.world/# amoxicillin where to get
can i buy prednisone online in uk: prednisone 300mg – prednisone 10mg price in india
http://indiapharm.guru/# mail order pharmacy india
online shopping pharmacy india: top 10 pharmacies in india – india pharmacy
https://mexicopharm.shop/# buying prescription drugs in mexico
pharmacies in mexico that ship to usa: mexico drug stores pharmacies – mexican mail order pharmacies
http://canadapharm.top/# canadian pharmacy king reviews
viagra without a doctor prescription: best ed pills non prescription – buy prescription drugs from canada cheap
https://indiapharm.guru/# top 10 online pharmacy in india
buy ed pills online: male erection pills – cheapest ed pills
https://mexicopharm.shop/# pharmacies in mexico that ship to usa
best ed pills non prescription: 100mg viagra without a doctor prescription – ed meds online without doctor prescription
non prescription ed pills: viagra without doctor prescription – ed meds online without prescription or membership
https://mexicopharm.shop/# mexican drugstore online
my canadian pharmacy: canadian pharmacy king – onlinecanadianpharmacy 24
https://canadapharm.top/# cheap canadian pharmacy online
new treatments for ed: erectile dysfunction medications – generic ed drugs
https://canadapharm.top/# canadian online drugs
sildenafil soft: sildenafil citrate online – sildenafil prescription australia
http://tadalafil.trade/# tadalafil 2.5 mg online india
п»їLevitra price: Levitra online pharmacy – Levitra online USA fast
https://edpills.monster/# top rated ed pills
tadalafil tablet buy online: tadalafil 20mg price in india – cost of tadalafil
http://sildenafil.win/# buy sildenafil with visa
Vardenafil online prescription: Levitra 10 mg best price – Vardenafil buy online
https://tadalafil.trade/# tadalafil 2.5 mg tablets
sildenafil online australia: sildenafil generic india – sildenafil 100 mexico
https://tadalafil.trade/# canadian pharmacy tadalafil
http://azithromycin.bar/# order zithromax without prescription
ciprofloxacin over the counter Get cheapest Ciprofloxacin online antibiotics cipro
http://doxycycline.forum/# can you buy doxycycline
prinivil 20mg tabs prescription for lisinopril lisinopril tablets for sale
http://azithromycin.bar/# zithromax drug
doxycycline 200 Buy doxycycline for chlamydia how to get doxycycline prescription
https://amoxicillin.best/# can we buy amoxcillin 500mg on ebay without prescription
lisinopril 20mg for sale: buy lisinopril – 20 mg lisinopril tablets
how to order doxycycline Buy Doxycycline for acne doxycycline no prescription
http://doxycycline.forum/# how can i get doxycycline over the counter
amoxicillin 30 capsules price amoxil for sale amoxicillin 500 coupon
https://ciprofloxacin.men/# cipro online no prescription in the usa
http://indiapharmacy.site/# online shopping pharmacy india
https://mexicopharmacy.store/# buying from online mexican pharmacy
canadianpharmacymeds: trust canadian pharmacy – pet meds without vet prescription canada
https://ordermedicationonline.pro/# best mexican online pharmacies
mexican mail order pharmacies: mexican online pharmacy – purple pharmacy mexico price list
paxlovid for sale http://paxlovid.club/# paxlovid india